SubjectNarrates.com

மழலைகளுக்கு தாய்த் தமிழில் பெயர் சூட்டுவோம்! தாயின் பெயரையும் முதலெழுத்தில்(Initial-ல்) இடுவோம்!

“தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கோர் குணமுண்டு” என்ற நாமக்கல் கவிஞரின் வரிகளை இந்த இருபத்தி ஒராம் நூற்றாண்டிலும் நிரூபிக்கும் விதமாக உலகில் வேறு எந்த இனக்குழுவுக்கும் இல்லாத தனிச்சிறப்பினை தமிழ்ச் சமூகம்பெற்றுள்ளது. தமிழ்நாட்டைத் தவிர ஏனைய பிற மாநிலங்களோ தேசிய இனங்களோ நாடுகளோ தங்களின் பெயர்களுக்கு இடையிலோ பின்னாலோ குடிப்பெயரையோ, குடும்பப்பெயரையோ அல்லது இந்தியா போன்ற துணைக்கண்டத்தில் சாதிப்பெயரையோ சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழ்ச் சமூகம் மட்டுமே அந்த பிரிவினை ஒற்றை தங்கள் பெயரில் இருந்து நீக்கியிருக்கிறது. […]

Continue Reading