மாரி செல்வராஜின் சம்படி ஆட்டம் – Behind his movies . . .
தமிழ் சினிமாவின் சமூகப் பொறுப்புணர்வுள்ள சில இயக்குநர்களில் முக்கியமானவர் மாரி செல்வராஜ். Mainstream Media-வில் இயக்குநராக “பரியேறும் பெருமாள்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி கர்ணன், மாமன்னன், வாழை என்று ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலையும் அவர்களின் பிரச்சனைகளை பற்றியும் Marginalized Community-யை தான்டி அனைவர் மத்தியிலும் ஒரு discussion உருவாக தூண்டியவர். திரைப்பட இயக்குநராக அறியப்படுவதற்கு முன்னரே எழுத்துலகில் “முக்குழி வாத்துகள்”, “தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்”, “மறக்கவே நினைக்கிறேன்” என்று ஆனந்த விகடனில் தொடராக எழுதி வாசகர்கள் மத்தியில் நல்ல […]
Continue Reading