Parking – பெருநகர மயமாக்கலின் பிரதான பிரச்சனை
தமிழ் இலக்கியம் புறநானூறில் “உண்பது நாழி உடுப்பது இரண்டே” என்ற தத்துவம் இருபத்தியோராம் நூற்றாண்டில் காலாவதியாகிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். அந்தளவிற்கு Tamil Society இன்று Consumer Society-யாக மாற்றப்பட்டுவிட்டது. Globalization-ம் Privatisation-ம் தாறுமாறாக வளர்ந்து மனிதர்களின் தேவைகளை தேவைக்கு அதிகமாக பெருக்கிவிட்டன. பதினான்காயிரம் கிலோ மீட்டருக்கு அந்தப்பக்கம்(America) இருந்து வலைகளை வீசுகிறது அதில் சிக்கும் சிறார்கள் முதல் பெரியோர்கள் வரை அந்த வளையில் விழுந்து இரையாகின்றனர். இது ஒருபுறமிருக்க உலகமயமாக்கல் உளவியல் ரீதியாக, மிகப்பெரும் […]
Continue Reading