Neru – பாபநாசம் சுயம்புலிங்கம் மகளுக்காக நீதி கேட்டு Court சென்றிருந்தால் . . . ?

ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டிய உட்சபட்ச பொறுப்பு இருப்பது நீதிமன்றங்களுக்கே. ஆனால் அங்கேதான் பணநாயகமும் அரசியல் நாடகங்களும் நடந்தேறி நீதிதேவன் நாட்டியமாடுகிறான். நீதித்துறை சாமானிய மக்களுக்கு சேவை செய்ய தேவை சீர்திருத்தம். நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் முறை, தேர்ந்தெடுப்பவர்களை தேர்ந்தெடுக்கும் முறை அதில் வெளிப்படைத்தன்மை, தாய்மொழியில் வழக்காடும் உரிமை, விகிதாச்சார இடப்பங்கீடு என்று மறுபரிசீலனை செய்து சீர்த்திருத்த வேண்டிய பல பிரச்சனைகள் உள்ளது. இவற்றையெல்லாம் சரிசெய்யாத வரை நீதித்துறை மீது சாமினிய மக்களுக்கு முழுநம்பிக்கை வராது. பணக்காரர்களுக்கும் ஆளும் வர்க்கத்திற்கும் […]

Continue Reading