ஜோ – பயணித்த பாதையிலே மீண்டும் ஒரு பயணம்…
சேது முதல் அர்ஜூன் ரெட்டி வரை பழக்கப்பட்ட அதே நாயக அடாவடிக்காதல் நிறைந்த முற்பாதி, மெளன ராகம் முதல் ராஜா ராணி வரை நிச்சய திருமணத்திற்கு பிறகான கணவன் மனைவி இடையேயான சண்டைகள் புரிதல்கள் கொண்ட பிற்பாதி. ஆட்டோகிராப், பிரேமம் போன்ற படங்களின் சாயல். இதுதான் ஜோ திரைப்படம். பழக்கப்பட்ட அடித்து துவைக்கப்பட்ட கதைக்களம் தான் என்றாலும் திரைக்கதை மற்றும் ஆக்கத்தை நம்பி எடுத்துள்ளார் அறிமுக இயக்குனர் ஹரிஹரன் ராம். சில இடங்களில் அது கைகொடுத்திருக்கிறது. காதலர்களுக்கிடையேயான […]
Continue Reading