நீர்வழிப் படூஉம் – கொங்கு பகுதியில் குடிநாவிதர்கள் பட்ட கதை!
இனவரைவியல் (Ethnography) குறித்து தமிழ்ச் சமூகத்தில் மிகக் குறைவான அளவே படைப்புகள் வந்துள்ளது. நா. வானமாமலை, பக்தவத்சல பாரதி, ஆ.சிவசுப்பிரமணியன், தொ. பரமசிவன் போன்ற அறிஞர்கள் இதில் குறிப்பிடத்தகுந்தவர்கள். நகரங்களில் கணிசமான அளவும் கிராமங்களில் ஓரிரு குடும்பங்களாக தமிழ்ச் சமூகத்தில் கவனத்தில் கொள்ளப்படாத ஒடுக்கப்பட்ட மக்களாகிய வண்ணார், குடி நாவிதர், காட்டு நாயக்கர் போன்ற குழுவை மையமாகக் கொண்ட கடந்த காலம் நிகழ்காலம் எதிர்காலம் நோக்கில் ஆய்வுகள் நிகழ்தல் மிக அவசியமானதாகிறது. அவ்வகையில் தேவி பாரதி எழுதிய […]
Continue Reading