Poacher – யானைகளின் முக்கியத்துவமும் மனிதர்களின் அலட்சியமும் அரசியலும்…!
காடுகளை உருவாக்கவும் விரிவாக்கவும் மிக முக்கிய காரணமாக இருப்பது யானைகள் தான். காலநிலை மாற்றத்தை எதிர்த்து சண்டை போடவும் சூழலியல் அமைப்பை சமன்படுத்தவும் இயற்கைக்கு யானைகள் இன்றியமையாததாக இருக்கிறது. தினமும் 12 முதல் 16 மணி நேரம் உணவுக்காக அடர்ந்த அடவிகளில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து சாணங்களாக விதைகளை பரப்பியும் பிற உயிரினங்களுக்கு பாதையையும் வாழ்வியலுக்கும் உதவிகரமாக கிட்டதட்ட ஒரு இயற்கை இன்ஜினியராக இருக்கின்றன. மானுடவியல் மற்றும் சூழலியலுக்கு யானைகள் மிக மிக அவசியமாகின்றன. தந்தங்களுக்காக களிறுகளை […]
Continue Reading