Thangalaan review - subjectnarrates.com

தங்கலான் – உறைவிடம் உயிரினும் மேலானது. . . !

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகன், பசுபதி உள்ளிட்டோர் நடிப்பில், ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் இன்று வெளியாகியிருக்கிறது ‘தங்கலான்’ திரைப்படம். கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டதில் உள்ள தங்க வயல்களில் வேலை பார்ப்பதற்கு தமிழகத்திலிருந்து அடிமைக்கூலிகளாக அழைத்துச் செல்லப்பட்டு சித்ரவதை செய்யப்பட்ட வரலாற்றை புனைவுகளோடு காட்சிப்படுத்த முயன்று அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குநர் பா.ரஞ்சித். மனித நாகரீக வரலாற்றில் ‘நிலம்’ எவ்வாறு மனிதர்களை அடிமையாக்க ஒரு கருவியாக பயன்படுத்தப்பட்டது என்பதை பல்வேறு நிலைகளில் இயக்குநர் […]

Continue Reading
subjectnarrates.com

நீர்வழிப் படூஉம் – கொங்கு பகுதியில் குடிநாவிதர்கள் பட்ட கதை!

இனவரைவியல் (Ethnography) குறித்து தமிழ்ச் சமூகத்தில் மிகக் குறைவான அளவே படைப்புகள் வந்துள்ளது. நா. வானமாமலை, பக்தவத்சல பாரதி, ஆ.சிவசுப்பிரமணியன், தொ. பரமசிவன் போன்ற அறிஞர்கள் இதில் குறிப்பிடத்தகுந்தவர்கள். நகரங்களில் கணிசமான அளவும் கிராமங்களில் ஓரிரு குடும்பங்களாக தமிழ்ச் சமூகத்தில் கவனத்தில் கொள்ளப்படாத ஒடுக்கப்பட்ட மக்களாகிய வண்ணார், குடி நாவிதர், காட்டு நாயக்கர் போன்ற குழுவை மையமாகக் கொண்ட கடந்த காலம் நிகழ்காலம் எதிர்காலம் நோக்கில் ஆய்வுகள் நிகழ்தல் மிக அவசியமானதாகிறது. அவ்வகையில் தேவி பாரதி எழுதிய […]

Continue Reading
subjectnarrates.com

Inspector Rishi – Horror Thriller with Political Incorrect!

ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் உள்ள இயற்கை வளம் அந்த குறிப்பிட்ட பகுதியில் வாழும் உயிர்களுக்கு சொந்தமானது அரசோ அல்லது அரசின் உதவியோடு தனியரோ இல்லை தனி நபரோ தங்களின் லாப வெறி நோக்கத்திற்கு அந்த இயற்கை வளத்தை சுரண்டுவதை அந்த பகுதியில் உள்ள குறிப்பிட்ட மக்கள் ஒவ்வொருவரின் கடமை. இயற்கை நமக்கு அளித்த கொடையை நாம் அடுத்த தலைமுறைக்கு பாதுகாத்து அவர்களுக்கு தர வேண்டும். எனவே இயற்கை வளத்தை காக்க அதை சுரண்டும் அமைப்பிற்கு எதிராக அமைப்பாக […]

Continue Reading
subjectnarrates.com

The boy in the striped pajamas – Don’t watch the climax without mental strength!

Western Cinema Culture-ல் வரலாற்று திரைப்படம் என்றால் இரண்டாம் உலகப்போர் பற்றியும் அதன் தாக்கத்தை தவிர்த்தும் திரைப்படம் எடுப்பதில்லை. அவ்வாறு எடுக்கும் படங்களில் யுத்தங்களை தேசபக்தியாக கொண்டாடும் பார்வையும், அதிகார வேட்கையின் உச்சமாக நிகழும் போரினால் பாதிக்கப்பட்டவர்களின் பார்வையும் என இரண்டு வகையான திரைப்படங்கள் உள்ளன. வெறுப்பின் மீது மிகப்பெரிய வன்முறையை யூத இனத்தின் மீது செய்த ஹிட்லரின் நாசிசத்தால் பலியான எத்தனை எத்தனையோ மக்களின் துயரங்களை இடர்பாடுகளை திரைப்படங்களாக பதிவு செய்யப்பட்டுள்ளன என்றாலும் குழந்தைகளின் பார்வையில் […]

Continue Reading
subjectnarrates.com

Aattam The Play – ஆண்களை விட பெண்களும் பெண்களை விட ஆண்களும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்!

ஒரு படைப்பின் நோக்கம் சமூகத்தில் ஆரோக்கியமான உரையாடலை நிகழ்வதற்க்கான தூண்டுதலாகவும் நம் எல்லாரின் மனதில் படிந்துள்ள பழமைவாத அடிப்படைவாத அழுக்குகளை சலவை செய்து மனித வாழ்வியலை மேன்மைப்படுத்துவதாக இருக்க வேண்டும். நியாயம் அநியாயம், நீதி அநீதி, சரி தப்பு எல்லாம் எல்லோருக்கும் சமம் அல்ல ஒரு சம்பவம் நடைபெற்ற போது அதற்க்கு காரணமாக எவ்வளவு பெரிய செல்வாக்குள்ள மனிதர்களாக இருந்தாலும் அவர் செய்தது சரி தப்பு என்று உள்ளத்தில் உறுதியாக முடிவெடுத்து விடுவோம் அனால் அதே சம்பவத்தால் […]

Continue Reading
subjectnarrates.com

Anatomy of Fall – Open Ending Climax முடிவை சொல்ல முடியுமா?

ஐரோப்பிய யூனியன் பிரதேசத்தில் Culture and Revolution-க்கு France எப்படி பிரசித்திப்பெற்றதோ அதேபோல் சினிமா கலாச்சாரத்திலும் நூறாண்டுகளைத் தாண்டி பிரெஞ்ச் சினிமா தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளது. உலகெங்கும் இருந்து சிறந்த சினிமாக்கள் France-ல் உள்ள Cannes நகருக்கு வந்தடைகின்றன. Freedom of Expression, Equality, Diversity-க்காக நடத்தப்படும் இந்த Film Festival சினிமா துறையில் மிக முக்கியமானது அங்கு திரையிடப்பட்ட படத்திற்கு தனி மரியாதை உண்டு. கலைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இப்படிபட்ட France தேசத்தில் உருவான […]

Continue Reading
SubjectNarrates.com

Bramayugam – மம்மூட்டியின் மிரட்டலில் திகிலான அரசியல் படம்!

பரபரப்பான camera காட்சிகள் மூலம் கதை சொல்லி படம் பார்ப்பவர்களை engaging-ஆக வைத்திருப்பது ஒரு ரகம் என்றால் எந்த வித பரபரப்புமின்றி ஆர அமர மெதுவாக காட்சிப்படுத்தி கதை சொல்லி படம் பார்ப்பவர்களை engaging-ஆக வைத்திருப்பது இன்னொரு ரகம். ஆனால் இரண்டிலும் விசயம் இல்லை என்றால் படம் புஸ்.. அதிலும் இந்த slow pace movie-களில் story narration slow-வாக இருந்தாலும் கதைக்கு தேவையான detailing மற்றும் குறியீடுகள் திரைக்கதையில் இடம்பெற்று சரியான இடத்தில் பயன்படும் போது […]

Continue Reading
SubjectNarrates.com

யானை டாக்டர் – Man vain Insect!

நூல்: யானை டாக்டர்ஆசிரியர்: ஜெயமோகன் நூலாசிரியரின் ஜெயமோகன் அவர்களின் தற்போதய அரசியல் நிலைப்பாட்டில் உடன்பாடில்லை என்றாலும் இவரது மிக முக்கியமான சிறுகதைகளில் “யானை டாக்டர்” சமூகத்திற்கு அவசியமான படைப்பு. யானை டாக்டர் என்றழைக்கப்படும் டாக்டர். கிருஷ்ணமூர்த்தி சுருக்கமாக டாக்டர் கே அவரைப் பற்றிய அறிமுகம், அவரது செயல்கள், அவரின் நோக்கம், காடுகளுக்கும் அவருக்குமான உறவு, மனிதர்களுடனான அன்பு, விலங்குகளின் மீதான அவரது காதல் குறிப்பாக யானைகளுக்கும் அவருக்குமான chemistry என்று contemporary society-யில் வாழுந்த ஒரு வரலாற்று […]

Continue Reading
SubjectNarrates.com

மழலைகளுக்கு தாய்த் தமிழில் பெயர் சூட்டுவோம்! தாயின் பெயரையும் முதலெழுத்தில்(Initial-ல்) இடுவோம்!

“தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கோர் குணமுண்டு” என்ற நாமக்கல் கவிஞரின் வரிகளை இந்த இருபத்தி ஒராம் நூற்றாண்டிலும் நிரூபிக்கும் விதமாக உலகில் வேறு எந்த இனக்குழுவுக்கும் இல்லாத தனிச்சிறப்பினை தமிழ்ச் சமூகம்பெற்றுள்ளது. தமிழ்நாட்டைத் தவிர ஏனைய பிற மாநிலங்களோ தேசிய இனங்களோ நாடுகளோ தங்களின் பெயர்களுக்கு இடையிலோ பின்னாலோ குடிப்பெயரையோ, குடும்பப்பெயரையோ அல்லது இந்தியா போன்ற துணைக்கண்டத்தில் சாதிப்பெயரையோ சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழ்ச் சமூகம் மட்டுமே அந்த பிரிவினை ஒற்றை தங்கள் பெயரில் இருந்து நீக்கியிருக்கிறது. […]

Continue Reading