தமிழர் திருநாள் பொங்கல் வாழ்த்து மடல்!

ஒரு சமூகத்தின் Passtime-ல் இருந்து அதன் நாகரீக வளர்ச்சியை அளவிட முடியும் என்பார்கள் தொல்லியல் வரலாற்று ஆய்வாளர்கள். இந்தஇ ருப த் திஓராம் நூற்றாண்டில் “உலகமயமாக்கல்”, “தனியார்மயமாக்கல்”, “தாராளமயமாக்கல்”போன்ற மாக்கலை அடிப்படையாகக் கொண்டு அதிவேக தனியார்மயத்திலை செய்யும் “நவதாராளமயம்” நம்மை சூழ்ந்து சுட்டு வளையம் அமைத்து தாக்குகிறது. இந்த அசுரவேக தனியார் உலகத்தில் நாம் தனியாக இருப்பதற்கான வாய்ப்புகளை நம்மிடம் வலிந்து திணிக்கிறது. இவற்றிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ள ஒன்றுகூடும் பண்டிகைகள் எஞ்சியுள்ளன. அதிலும் பண்டிகை என்ற பெயரில் […]

Continue Reading
SubjectNarrates.com

மழலைகளுக்கு தாய்த் தமிழில் பெயர் சூட்டுவோம்! தாயின் பெயரையும் முதலெழுத்தில்(Initial-ல்) இடுவோம்!

“தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கோர் குணமுண்டு” என்ற நாமக்கல் கவிஞரின் வரிகளை இந்த இருபத்தி ஒராம் நூற்றாண்டிலும் நிரூபிக்கும் விதமாக உலகில் வேறு எந்த இனக்குழுவுக்கும் இல்லாத தனிச்சிறப்பினை தமிழ்ச் சமூகம்பெற்றுள்ளது. தமிழ்நாட்டைத் தவிர ஏனைய பிற மாநிலங்களோ தேசிய இனங்களோ நாடுகளோ தங்களின் பெயர்களுக்கு இடையிலோ பின்னாலோ குடிப்பெயரையோ, குடும்பப்பெயரையோ அல்லது இந்தியா போன்ற துணைக்கண்டத்தில் சாதிப்பெயரையோ சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழ்ச் சமூகம் மட்டுமே அந்த பிரிவினை ஒற்றை தங்கள் பெயரில் இருந்து நீக்கியிருக்கிறது. […]

Continue Reading