Adios Amigos movie review in tamil

Adios Amigos – துயர் தருவது மட்டுமல்ல அதிலிருந்து நம்மை மீட்பதும் மனிதர்களே!

Short Reviews

என்ன படம்யா..
Really melt it..

எல்லோருக்கும் தன் பயண அனுபவங்களில் இதுபோன்றதொரு சந்திப்பு நிகழ்ந்திருக்கும்..

எனக்கு நிறைய நிறைய நிகழ்ந்திருக்கிறது..யோசித்து பார்க்கிறேன் எல்லோரும் இதே போன்றதொரு மனதையும் தருணத்தையும் கொடுத்த மனிதர்களாகவே இருந்திருக்கின்றனர்..

எவ்வளவு துயரம் சூழ்ந்தாலும் நம்மை மீட்க ஆற்றுப்படுத்த மகிழ்வுபடுத்த மனிதனே வரப்போகிறான்..மனிதமே வெல்லப் போகிறது..

மீண்டும் மீண்டும் அப்படியான மனிதர்களையும் பயணங்களையும் சந்திக்க இத்திரைப்படம் நம்பிக்கை விதைக்கிறது..

கட்டாயம் பார்க்கவும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *